செய்திகள்
மாகாண சபை, சபைத் தவிசாளர்களின் மாநாடு
    
மாகாண சபைத் தவிசாளர்களின் சங்கத்தின்அடுத்த மாநாடு 2017.01.14 மு.ப. 10.00 க்கு திஸ்ஸமஹாராம போகஷபெலெஸ்ஸ தென் மாகாண சபை முகாமைத்துவ மையத்தில் நடைபெறும்.
மாகாண சபை கூட்டம்
    
சபரகமுவ மாகாண சபை அடுத்த கூட்டம் 2017.01.10 ஆம் முற்பகல் 10.00 மணிக்கு சபரகமுவ மாகாண சபையில் நடைபெற உள்ளது..
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி 2015
    
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்த தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி 2015 . "மாகாண சபை அமைச்சு (P2)" பிரிவில் மூன்றாம் இடத்தை வெற்றி பெற்றது.
அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
    
அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் சபரகமுவ மாகாண சபை கருத்து அறிக்கைகள் பெறுவதற்காக 2016.12.27 ஆம் திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் சட்ட மூலம் 13 ஆதரவான வாக்குகளையும் , 20 எதிரான வாக்குகளை யும் பெற்றது. எனவே மேற்குறிப்பிட்ட 07 வாக்குகளால் அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சப்ரகமுவ மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டது.

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019 செப்டம்பர் 06